-

துரோகம்

{[['']]}
 
துரோகத்துக்கு
உருவம்
கேட்கிறார்கள்
தொலை(வில்)ந்து போன
உன்னை எப்படி
அவர்களிடம்
அடையாளம்
காட்டுவது..!
Share this poem :

No comments:

Post a Comment

 
Copyright © 2011. Tamil Poems - All Rights Reserved
Published by Eelanila.com